Home Local news பாடசாலை விடுமுறை நீடிப்பு

பாடசாலை விடுமுறை நீடிப்பு

சகல பாடசாலைகளுக்கும் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக,  டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் சனி,ஞாயிறு கிழமைகள் உட்பட 26ஆம் திகதிவரையிலும் விசேட விடுமுறையை கல்வியமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாட்டில் நேற்று மேலும் 186 கோவிட் மரணங்கள்; இதுவரை 6,790.
Previous articleஇலங்கையில் முதல் ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்
Next articleஆச்சரியத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா;