Home Local news இலங்கையில் முதல் ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

இலங்கையில் முதல் ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

இலங்கையின் முதலாவது ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ரோன் (Omicron) வகை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று
Previous articleஇலங்கை முழுவதும் இன்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் என்ன?
Next articleபாடசாலை விடுமுறை நீடிப்பு