Home CRIME NEWS பேரூந்து தரிப்பிடத்தில் ஆணொருவர் பொல்லால் தாக்கி கொலை!

பேரூந்து தரிப்பிடத்தில் ஆணொருவர் பொல்லால் தாக்கி கொலை!

மாத்தளை பேருந்து தரிப்பித்திடத்துக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மாத்தளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த தகவலை இன்று பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

பரமநாதன் தினேஸ்குமார் என்ற 35 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பொல்லால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மாத்தளை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  விளையாட்டு நடுவரான இளைஞன் யானை தாக்கி பலி
Previous article13 மற்றும் 9 வயது சிறுமிகளை கொடுமைப்படுத்திய மாமன் கைது!
Next articleஅசாத்சாலி விடுதலை.