Home Tamil News வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பினை கையால் பிடித்த பெண்ணால் யாழில் பரபரப்பு!

வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பினை கையால் பிடித்த பெண்ணால் யாழில் பரபரப்பு!

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றைய தினம் 6 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்துள்ளது.

இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் குறித்த பாம்பினை கையால் சர்வசாதாரணமாக பிடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் அந்த பாம்பு யாரையும் தீண்டவில்லை என தெரியவருகிறது.

பிடிக்கப்பட்ட பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு
Previous articleபேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்.
Next articleபுற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மீண்டும் சந்தையில்