Home Local news வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்; அதிரடி அறிவிப்பு!

வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்; அதிரடி அறிவிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பணத்தை பகிர்ந்தளித்து, பெறுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனைவரையும் சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது என்றும் தனது டுவிட்டர் பதிவின் மூலம் சற்று முன்னர் அவர் அறிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பழைய விலையில் பால்மா; மக்கள் முண்டியடிப்பு
Previous articleமுகம்சுழிக்கும் ஆடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்:
Next articleபாடசாலை மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று