Home cinema news சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரிது வர்மா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரிது வர்மா?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரிது வர்மா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிது வர்மா, பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார்.

Ritu Varma: Being in the film industry isn't easy at all- Cinema express

மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தார். அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Varudu Kaavalenu actress Ritu Varma stunning looks in Blue saree - Page 2  of 4 - Moviezupp

Kanaa Movie Stills, Pictures, Posters #sivakarthikeyan | Sivakarthikeyan  wallpapers, Actor photo, Movies

Ritu Varma Sexy Photos | Veethi

✓ Ritu Varma Hot photoshoot Pics by Kalyan Yasaswi ? - PicsHitz.com •  Ragalahari

Sivakarthikeyan Wallpapers posted by Ethan Tremblay

Pic Hot:Ritu Varma

Kanaa Hd Stills #Sivakarthikeyan Ultra Hd Stills | Manibharathi SMB | Flickr

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தூத்துக்குடி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!
Previous articleகுளத்தில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleபிரதேச சபை உறுப்பினர் பண்ணை வீட்டில் சடலமாக மீட்பு!