Home Local news குளத்தில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

குளத்தில் குளிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று(30) இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எரிவாயு வெடித்ததில் பெண் உயிரிழப்பு - 10 கோடி ரூபாய் கோரும் குடும்பத்தினர்
Previous articleமனைவியை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுனியா இளைஞன் கைது!
Next articleசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ரிது வர்மா?