Home Local news திடீர் தீ விபத்தினால் எட்டு வயது சிறுமி பலி!

திடீர் தீ விபத்தினால் எட்டு வயது சிறுமி பலி!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், தீ விபத்தின் போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம்.
Previous articleஇன்றைய ராசி பலன் – 01.12.2021
Next articleபணப்பையை குரங்கு திருடியதால் பொலிஸில் முறைப்பாடு செய்த நபர்.