Home Entertainment மெட்டுக்கு பாட்டு எழுத ரசிகர்களை அழைக்கும் இளையராஜா!

மெட்டுக்கு பாட்டு எழுத ரசிகர்களை அழைக்கும் இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளதுடன், அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியிருப்பதாவது:

Ilaiyaraaja blasts security guard, humiliates him for getting on stage at  concert. Watch video - Movies News

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனைவி குளிக்க மறுத்ததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் குடும்பத்தினர்கள்
Previous articleநாட்டில் 24 மணி​நேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?
Next articleஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்றபெயரில் விபசார விடுதி; மூவர் சிக்கினர்.