Home Local news நாட்டில் 24 மணி​நேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

நாட்டில் 24 மணி​நேரத்தில் 16 காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு?

நாட்டில் கடந்த 24 மணி​நேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை லிற்கோ காஸ் சிலிண்டர்களே இவ்வாறு வெடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?
Previous articleகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள சின்னத்திரை நடிகை
Next articleமெட்டுக்கு பாட்டு எழுத ரசிகர்களை அழைக்கும் இளையராஜா!