Home Tamil News யாழில் இளம் யுவதி தீடிரென உயிரிழந்ததால் பரபரப்பு!

யாழில் இளம் யுவதி தீடிரென உயிரிழந்ததால் பரபரப்பு!

நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தீடிரென சுகயீனமுற்று வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் கோடிஸ்வரன் வினுசியா வயது 17 என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சடலம் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொழும்பில் ஆர்ப்பாட்டம் ! 16 பேர் கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் முகாமில்
Previous articleகதவை திறந்து கிளுகிளு போஸ் கொடுத்துள்ள வித்யாபாலன்.
Next articleகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள சின்னத்திரை நடிகை