Home cinema news அம்மன் வேடத்தில் தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

அம்மன் வேடத்தில் தமன்னா: வைரலாகும் புகைப்படம்!

நடிகை தமன்னா, அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு உட்கொள்ளும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ‘‘வாழை இலையில் உணவு உட்கொள்ளும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.

Image

தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பில் ரசிகர்கள் பலரும் “புதிய படத்தில் அம்மனாக நடிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமன்னா தற்போது தெலுங்கில் 4 படங்களிலும், இந்தியில் 2 படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை போன்று வீடு கட்டிக் கொடுத்த கணவன்:
Previous articleவவுனியா நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம்
Next articleயாழில் பாணின் விலை ரூபா 85.00