Home Tamil News யாழில் பிறந்து 4 நாட்களேயான குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி!

யாழில் பிறந்து 4 நாட்களேயான குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அண்மைக்காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடாங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வவுனியாவில் 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது
Previous articleஒரே நாளில் 10 இடங்களில் எரிவாயு சிலின்டர்கள் வெடித்ததால் பரபரப்பு!
Next articleஅம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது.