Home Tamil News யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்தாய் சுவிஸில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்தாய் சுவிஸில் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வட்டுக்கோட்டையிலும் வெடித்தது
Previous articleஒமிகோர்ன் வைரஸின் வீரியம், நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு: உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்
Next articleசமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; கிண்ணியா ஆலங்கேணியில் சம்பவம்!