Home Local news மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது

மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது

மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முக நூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டதாகத் தெரிவித்துக் குறித்த நபர் இன்றைய தினம்(27) கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மன்னாரில் இராணுவத்தினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி
Previous articleமாவீரர்களை நினைவேந்திய இளஞ்செழியன் கைது!
Next articleஇன்றைய ராசி பலன் – 28.11.2021