Home Local news பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் விடுமுறை

பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் விடுமுறை

நத்தார் பண்டிகையை யொட்டி அரசாங்க பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த  கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, டிசெம்பர் 27ஆம் திகதியன்று மீண்டும் வழமைப்போல ஆரம்பமாகும் என்றார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
Previous articleகொரோனா வைரஸின் புதிய திரிபு;
Next articleதமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்