Home Local news தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்

தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்

தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு  எதிராகவும், மின்சார சபையில் நிலவும் பிரச்சினைகளை முன்னிறுத்தியும் இந்த ‘சட்டப்படி வேலை செய்யும்’ போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று(25) நண்பகல் முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தமிழர்களுக்காக அனுப்பிய கடிதங்களால் பதவியிழந்த மங்கள;
Previous articleயாழில் உள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற யோசனை
Next articleபிரபல பாதாள உலகக் கோஷ்டி சுட்டுக் கொலை