Home Local news நாடாளுமன்றில் சஜித் அணியினர் போராட்டத்தில்

நாடாளுமன்றில் சஜித் அணியினர் போராட்டத்தில்

உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்றாகும்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாத வலுவான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோரியும் சபைக்குள், சஜித் அணியினர் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொவிட் தொற்றுக்கு 103 பேர் பலி; இதுவரை 12125 பேர் உயிரிழப்பு!
Previous articleநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ இராஜினாமா;
Next articleகனவில் சிவபெருமான் வந்ததால் யாழ். நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு;