Home Local news நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ இராஜினாமா;

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ இராஜினாமா;

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இராஜினாமா ​கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 24 வயது யுவதி சடலமாக மீட்பு
Previous article28 வயது இளைஞனின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 35 வயதுப் பெண்
Next articleநாடாளுமன்றில் சஜித் அணியினர் போராட்டத்தில்