Home Local news ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் மூவரும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம்!

ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் மூவரும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம்!

நாடாளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின்போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்துக்கேற்ப செயற்படாததனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் கட்சியில் அவர்கள் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ். நாவற்குழியில் சுகாதார கட்டுப்பாடுகளுகளை மீறி பூப்புனித நீராட்டு விழா?
Previous articleதி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்‌ஷன்ஸ்: பிரியங்கா சோப்ராவின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleகுறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு கூட்டமைப்பு அனுதாபம்!