Home Local news கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் மூவ​ர் கைது!

கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் மூவ​ர் கைது!

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இவரை கண்டால், உடனே பொலிஸாருக்கு தகவல் வழங்கவும்
Previous articleமுகக்கவசம் சரியாக அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை!
Next articleவேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதியுற்ற நோயாளிகள்