Home Local news இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி; வர்த்தமானி இன்று வெளியிடப்படும்

இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி; வர்த்தமானி இன்று வெளியிடப்படும்

இன்று முதல் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அரசாங்கத்தின் கசுளை விவசாய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  உங்கள் ஆண்ட்ராய்டு Smart Phoneல் உங்களுக்கே தெரியாம இது நடக்குது!
Previous articleதனியார் வாகனத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்!
Next article6 வயது சிறுமியை கடத்தி துன்புறுத்திய அயல்வீட்டு இளைஞன் கைது!