Home Local news தனியார் வாகனத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்!

தனியார் வாகனத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்!

தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும் முகக்கவசம் அணியாத தனியார் வாகனங்களில் பயணிக்கும் நபர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளையும் பொலிஸார் இன்று முதல் மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி வாகனத்தில் பயணிப்போர் நெருங்கி உறவு இல்லையெனில் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதே சமயம் நெருங்கிய இருப்பினும், உறவினரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன் வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு ஆளாகாமல் இருக்க முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் பிடியாணை இன்றி கைது!
Previous articleவிவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக புகார்: கங்கனா மீது வழக்குப்பதிவு
Next articleஇரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி; வர்த்தமானி இன்று வெளியிடப்படும்