Home Local news படகு விபத்தையடுத்து தௌபீக் MP வீட்டின் மீது தாக்குதல்!

படகு விபத்தையடுத்து தௌபீக் MP வீட்டின் மீது தாக்குதல்!

கிண்ணியாவில் இழுவை படகு பாதை கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றிருந்தது.

இந்தச் சம்பவத்யைடுத்து ஆத்திரமடைந்த கிண்ணியாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்
Previous articleயாழில் இலக்கத்தகடற்ற பஸ் ஏற்படுத்திய விபத்து!
Next articleஇசை நிகழ்ச்சியின்போது ரசிகரின் முகத்தில் சிறுநீர் கழித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகி!