Home Local news கிண்ணியாவில் இழுவைப்படகு விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் பலி!

கிண்ணியாவில் இழுவைப்படகு விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் பலி!

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சா கேணியில் தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட பாதை கரையை கடக்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (23.11.2021) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றி பயணம் செய்தபோது இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது. இதுவரை மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட 8 பேருக்கு மேற்பட்டவர்களில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார். கிண்ணியா பகுதி மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வீடு ஒன்றிலிருந்து இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு
Previous articleகல்லடி பாலத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு முயற்சி: மட்டு மாநகர முதல்வரால் முறியடிப்பு
Next articleஇழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உப தவிசாளர் சி.துரைநாயகம் இரங்கல்!