Home Local news உணவு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் தேநீர் 5 ரூபாவினாலும் அதிகரிப்பு!

உணவு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் தேநீர் 5 ரூபாவினாலும் அதிகரிப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கமைய உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்

அதற்கமைய உணவு பொதி (பார்சல்) ஒன்றின் விலை நாளை (23) முதல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய உணவு பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகரிப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கூட்டி கொடுத்த துணைவேந்தர்!! யாழில் பதட்டநிலை!!
Previous articleவீட்டில் இருக்கும் எரிவாயு சிலின்டர்கள் வெடிகுண்டுக்கு சமனானது?
Next articleகல்லடி பாலத்திற்கு அருகில் ஆக்கிரமிப்பு முயற்சி: மட்டு மாநகர முதல்வரால் முறியடிப்பு