Home world news அமெரிக்காவில் காற்றில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்; துரத்திய பொலிசார்.

அமெரிக்காவில் காற்றில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்; துரத்திய பொலிசார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்த பணத்தை சாரதிகள் அதை எடுத்துச் சென்ற நிலையில், பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு பொலிஸார் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளூர் வங்கியிலிருந்த பணமானது எப்.பி.ஐ-க்கு டிரக் வாகனம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிலையில் திடீரென டிரக் வாகனத்தின் கதவு திறந்து  வீதியில் பணம் பறக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா: காற்றில் பறந்த வங்கி பணத்தை கைநிறைய அள்ளிச்சென்ற மக்கள்..!

இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன சாரதிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர்,  வீதியில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Armored truck spills money on California highway, sets off a cash-grab frenzy - The BL

மேலும், பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அளித்த அறிவிப்பை முன்னிட்டு பலரும் தாங்கள் எடுத்த பணத்தை திரும்ப செலுத்தி வருகின்றனர்.

Armored truck spill on California highway sparks cash-grab frenzy

மேலும், அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கெமரா மூலமாக எந்த வாகனம் அந்த  வீதி வழி சென்றுள்ளது என்பதை வைத்து பணத்தை எடுத்தவர்களிடமிருந்து  பொலிஸார் திரும்ப பெறவுள்ளனர். பணத்தை கொண்டுசென்ற வாகன சாரதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Couple arrested after armoured truck spilt thousands of dollars on highway | Daily Telegraph

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவு மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த கொடூர தாய்
Previous article”கொல்பவன் வெல்வான்” என பெயர் பொறிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிளைமோர் யாழில் மீட்பு!
Next articleவிபத்தில் சிக்கி தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்தவர் பலி: நால்வர் காயம்!