Home CRIME NEWS தீ காயங்களுக்குள்ளான பெண் மரணம்: சந்தேகத்தில் கணவர் கைது!

தீ காயங்களுக்குள்ளான பெண் மரணம்: சந்தேகத்தில் கணவர் கைது!

தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற இநு்தச் சம்பவத்தில் 47 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கணவனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  காணாமல்போனவர்களுக்கு இழப்பீடு; அரசாங்கம் அறிவிப்பு!
Previous articleநிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ நான் சினிமாவிற்கு வரவில்லை: ராதிகா ஆப்தே
Next article”கொல்பவன் வெல்வான்” என பெயர் பொறிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த கிளைமோர் யாழில் மீட்பு!