Home Accident News விபத்தில் பலியான விளையாட்டு வீரர்; யாழில் சம்பவம்.

விபத்தில் பலியான விளையாட்டு வீரர்; யாழில் சம்பவம்.

யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் ஒருவர் உயிழந்துள்ளார்.

வடமராட்சி மந்திகையில் நேற்று (21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (22) என்ற இளம் வீரரே உயிரிழந்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நல்லூரில் காதலர்கள் கொண்டாட்டம் ! அதனால் தான் கழிவு ஆயில்
Previous articleஉழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி; வவுனியாவில் சம்பவம்.
Next articleநிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ நான் சினிமாவிற்கு வரவில்லை: ராதிகா ஆப்தே