Home Local news பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்

6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும்  ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று நிலையை அடுத்து, பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பிரபல பாதாள உலகக் கோஷ்டி சுட்டுக் கொலை
Previous articleமுற்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
Next articleதோல்வியில் முடிந்த கோட்டாபயவின் திட்டம்!