Home Local news பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைவரிசை;

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைவரிசை;

நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அபகரித்து சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

குறித்த நபர்கள் பஜாஜ் XJ 1733 வாகனத்தில் வந்தே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட் தடுப்பூசி - பெண்ணொருவர் பகிரங்க குற்றச்சாட்டு
Previous articleசீன உரப்பிரச்சினைக்கு முடிவு; சீனாவின் காலில் விழுந்த இலங்கை.
Next articleபோதையில் ஆட்டம்போட்ட இளைஞர்கள் கைது!