Home Indian news பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி எழுதிய உருக்கமான கடிதம்.

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி எழுதிய உருக்கமான கடிதம்.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அரசு காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சுப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியது.
Previous articleவாக்குவாதத்தில் தொடங்கி வாள்வெட்டில் முடிந்த சம்பவம்.
Next articleமன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து