Home Accident News விபத்தில் ஒருவர் பலி!

விபத்தில் ஒருவர் பலி!

காரைநகர் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காரைநகர் டிப்போவுக்கு சமீபமாக முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் காரைநகர் நெய்தல் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  விபத்தில் பலியான விளையாட்டு வீரர்; யாழில் சம்பவம்.
Previous articleவெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்; திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மட்டுப்படுத்தல்!
Next articleமாடு பால் கறக்க மறுப்பதாக பொலிஸில் புகார்