Home Tamil News யாழ்.மண்ணின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

யாழ்.மண்ணின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனை காவேரி  இரத்த சோகை நோயினால் 2பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..

மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

யாழ்.அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் (Kaveri Pradeepan) 3 வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

குறித்த நோய் பின்னர்  Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி இன்று (15.11.2021) காலை 10 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் மூவ​ர் கைது!
Previous articleமுதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!
Next articleகஜேந்திரகுமாரிற்கு கலக்கத்தை ஏற்படுத்திய யாழ்.மேயர்