Home cinema news முதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!

முதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!

முதலிரவு குறித்து. ஆண் செய்தியாளர் ஒருவரிடம் கேட்டு கேள்வியால் கன்னட நடிகை ரசிதா ராம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டிம்பிள் குயின் என அழைக்கப்படும்  கன்னட நடிகை ரசிதா ராம். இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம்  ‘லவ் யூ ரச்சு’. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு  கூட்டம் நடைபெற்றது.

‘லவ் யூ ரச்சு’ படத்தில் ‘தான் நடித்த காட்சிகள் மற்றும் கதை குறித்து ரசிதா ராம்  விளக்கினார்.  கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடித்தது குறித்து  கேள்வி எழுப்பினார்.

'முதல் இரவில்' நீங்கள் என்ன செய்தீர்கள்... ஆண் நிருபரிடம் நடிகை அதிர்ச்சி கேள்வி

நீங்கள் உங்கள் முதலிரவில் என்ன செய்தீர்கள் என  ரசிதா  செய்தியாளரை நோக்கி  கேள்வி எழுப்பியுள்ளார். இதனால்  செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து நடிகை ரசிதா,  இங்கே நிறைய பேர் கல்யாணமானவங்க இருக்காங்க. யாரையும் சங்கடப்படுத்தற எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாக, கல்யாணத்துக்குப் பிறகு என்ன செய்றாங்கன்னு சொல்றீங்களோ? என்ன செய்றாங்களோ?”  என மறைமுகமாக கூறினார்.

Rachita Ram Is All Set To Shoot For Her Next Film April Alongside Chiranjeevi Sarja Post Ugadi - Filmibeat

ரசிதாவின் அதிர்ச்சியான கருத்துக்களில் இருந்து செய்தியாளர்கள் மீண்டு வரும் போது, அவர்கள் காதல் செய்வார்கள், இல்லையா? அதுதான் படத்தில் காட்டப்படுகிறது என அவர்  கூறினார்.

தொடர்ந்து நான் ஏன் இந்த காட்சிகளில் நடித்தேன்  என்பது அது உங்களுக்கு படம் பார்க்கும் போது தெரியும் என கூறினார்.

Pin on themumbaicity.com

நடிகையின் முதலிரவு தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேஜஸ்வி நாகலிங்கசாமி, ரசிதாவின் கருத்து மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் மாநிலத்தின் புகழை கெடுத்துவிட்டதாகவும் கூறினார்.

READ MORE >>>  சமந்தாவின் காதல் முறிவுக்கு நீதிமன்றம் கூறியது.

முதலிரவு குறித்து சர்ச்சை கருத்துக்கு  நடிகை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட கிராந்தி தளம் கோரியுள்ளது மேலும்  நடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Rachita Ram images, rachita ram photos, Rachita Ram pic, Rachita Ram wallpaper, Rachita Ram images with love

Rachita Ram Images | Download Kannada Actress Hd Photos, Stills

Rachita Ram on Instagram: “. . . . . . . . . . . . . #RachitaRam #kannada #sandalwoodactress #nabhanatesh #Gorgeous #SouthI… | Long hair styles, Beauty, Hair styles

Pin on Love Rachita Ram

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleரிஷாட்டின் சகோதரர் நிபந்தனைகளுடன் விடுதலை
Next articleயாழ்.மண்ணின் வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!