Home Local news ரிஷாட்டின் சகோதரர் நிபந்தனைகளுடன் விடுதலை

ரிஷாட்டின் சகோதரர் நிபந்தனைகளுடன் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் உயர் நீதிமன்றத்தினால் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடுமையான நிபந்தனைகளுடன் அவர் உயர் நீதிமன்த்தினால் விடுவிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்   விடுதலை செய்யப்பட்டார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வடக்கில் கைது செய்யப்பட்ட ஐவர் விடுதலை
Previous articleமீண்டும் நாடு முடக்கப்படும் வாய்ப்பு!
Next articleமுதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!