Home cinema news பிகினி உடையில் பூஜா ஹெக்டே!

பிகினி உடையில் பூஜா ஹெக்டே!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டேயின் பிகினி உடை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள பூஜா ஹெக்டே, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Image

இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்தவாரு இருக்கும் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படங்கள்!
Previous articleமன்னாரில் இராணுவத்தினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கி
Next articleதடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளுடன் அக்குறணையைச் சேர்ந்த ஒருவர் கைது!