Home world news 14 வயது சகோதரனால் பிள்ளை பெற்ற 12 வயது சிறுமி!

14 வயது சகோதரனால் பிள்ளை பெற்ற 12 வயது சிறுமி!

பிரிட்டனை சேர்ந்த 14 வயதான சகோதரன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால் 12 வயதான சிறுமி குழந்தை பிரசவித்துள்ளாள்.

இச்சிறுமி வயிற்றுவலி காரணமாக வைத்தயிசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை பிரசவித்தாள் என ஸ்வான்ஸா கிரவுண் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வல்லுறவுக்குட்படுத்தப்படும்போது அச்சிறுமி 11 வயதானவளாக இருந்தாள் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது தற்போது மேற்படி  சிறுவனுக்கு 16 வயதாகுகிறது.

இச்சிறுவன் ஏற்கெனவே வல்லுறவு வழக்கொன்றில் குற்றவாளி என ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இச்சிறுமி சில மணித்தியாலங்களில் குழந்தை பிரசவித்தாள். ஆ

அவளை எவரும் வல்லுறவுக்குட்படுத்தினாரா என சிறுமியிடம் வைத்தியசாலை உத்தியோகத்தர் கேட்டார். அப்போது அது குறித்து தனக்குத் தெரியாது என அச்சிறுமி பதிலளித்தாள்.

எனினும், மேற்படி சிறுமியுடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்ற காமுகனால் பதட்டம்
Previous articleஇலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்; பிரபல ஜோதிடரின் கணிப்பால் பரபரப்பு!
Next article5 கிராம் ஹேரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்