Home Local news குடிமகன்களுக்கு கவலையான செய்தி!

குடிமகன்களுக்கு கவலையான செய்தி!

நள்ளிரவு முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் அதிகரிக்கப்பட்ட மது வரி விகிதங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சிகரெட் பிரியர்களுக்கு சிக்கல் தரும் செய்தி!
Previous articleமணப்பெண்ணை 3ஆவது மனைவியாக்க விரும்பி மணமகனை கொலை செய்த இளைஞனால் பரபரப்பு!
Next articleமாமியாரை பதம்பார்த்த மருமகனால் பரபரப்பு; திருமலையில் சம்பவம்.