Home Local news நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்ட இந்தியாவிலிருந்து வருகைதந்த குழுவினர்.

நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்ட இந்தியாவிலிருந்து வருகைதந்த குழுவினர்.

விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் அதன் பயன்பாடுகள் மற்றும் முறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இந்தியாவிலிருந்து குழுவென்று வருகை தந்துள்ளார்கள்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதி விவசாயிகளுக்கு தெளிவூட்டுவதற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினர் விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பாக தெளிவூட்டி பின்னர் எவ்வாறு விவசாய நிலங்களுக்கு விசிறப்படவேண்டும் வயல் நிலங்களில் வைத்து தெளிவூட்டினார்கள்.

இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருடன் வடமாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு கமநல சேவை திணைக்களத்தின் ஆணையாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  குழந்தைக்காக பால் மா திருடியவருக்கு 500000 ரூபா சரீர பிணை
Previous articleவரவு செலவு திட்டம் – உள்ள சிறப்பு அம்சங்கள்
Next articleஇன்றைய ராசிபலன் – 13/11/2021, சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்