Home cinema news தாய்மை என்பது அருமையான உணர்வு: காஜல் அகர்வால்!

தாய்மை என்பது அருமையான உணர்வு: காஜல் அகர்வால்!

தாய்மை என்பது அருமையான உணர்வு என காஜல் அகர்வால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தமிழகத் திரையரங்குகளும் வெளிப்படையான கணக்குகளும் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

தேனிலவில் இருந்து திரும்பியதோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது.

Is Kajal Aggarwal Pregnant? Career, Personal Life & Career - OtakuKart

நாகர்ஜுனாவின் படத்தில் இருந்து காஜல் விலக கர்ப்பம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பம் குறித்து காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

அது பற்றி தற்போது பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் பேசுகிறேன். தாய்மையை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் பதட்டமாகவும் இருக்கிறது. என் தங்கை தாயான போது அவரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை பார்த்தேன்.

Kajal Aggarwal starts shooting for 'Uma' in Kolkata

தாய்மை என்பது அருமையான விஷயம் என நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் தான் நம்மை நாமே அறிகிறோம். என் சகோதரியின் பிள்ளைகளால் நான் ஏற்கனவே ஒரு தாய் போன்று உணர்கிறேன்.

அந்த இரண்டு குழந்தைகள் என் வாழ்வில் வந்தபோது என் இதயத்தில் சொல்ல முடியாத மாற்றம். அது என் குழந்தை வரும்போது அதிகமாக இருக்கும் என்றார்.

Image

Image

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  6 வயது குழந்தையின் அந்தரங்க பகுதியில் சூடு வைத்த தாயால் பரபரப்பு!
Previous articleஉறவினருடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு கூறிய கணவனை கொன்ற மனைவி:
Next articleமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி நகைகள் கொள்ளை!