Home Astology இன்றைய ராசி பலன் – 12.11.2021

இன்றைய ராசி பலன் – 12.11.2021

பிலவ வருடம் ஐப்பசி 26ஆம் தேதி நவம்பர் 12,2021 வெள்ளிக்கிழமை. நவமி திதி மறுநாள் விடிகாலை 05.31 மணி வரை அதன் பின் தசமி திதி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 02.53மணி வரை அதன் பின் சதயம் நட்சத்திரம். சந்திரன் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பாராத உதவிகள் வீடு தேடி வரும். குடும்பத்தில் உறவினர்களால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வீட்டில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும். கடந்த 2 நாட்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇன்றைய ராசிபலன்கள் – 12/11/2021, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleபாரியளவில் அதிகரித்துள்ள அத்தியாவசிய உணவு பொருட்களில் விலைகள்