Home Local news அதிபருக்கு கொரோனா; பாடசாலைக்குப் பூட்டு!

அதிபருக்கு கொரோனா; பாடசாலைக்குப் பூட்டு!

ஹல்துமுல்ல – கொஸ்லாந்த ஆரம்ப சிங்கள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அப் பாடசாலை இன்று மூடப்பட்டுள்ளது.

இதனை பண்டாரவளை வலய கல்வி காரியாலயம் அறிவித்துள்ளது.

அதோடு பாடசாலையின் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பாடசாலையில் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன் காரணமாக குறித்த பாடசாலையும் நேற்று மூடப்பட்டதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எமக்கு பிசிஆர் செய்ய வேண்டாம்: முல்லைத்தீவில் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தெற்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
Previous articleபடக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்!
Next articleNDB vacancies