Home Local news ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது.

இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!
Previous articleஅபூர்வ சத்திரசிகிச்சையை மேற்கொண்ட இலங்கை வைத்தியர்கள்!
Next articleஇளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்!