Home Local news கோவிட் தொற்றுக்கு இலக்காகும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோவிட் தொற்றுக்கு இலக்காகும் சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோவிட் தொற்றுக்கு இலக்காகும் சிறுபிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் சியாமென் ரஜின்தஜித் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபிள்ளைகள் மத்தியில் நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துச் செல்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  குழந்தையை பிரசவித்த தாய் கோவிட் தொற்றினால் மரணம்!
Previous articleசீனாவின் சேதனப் பசளை தரமானதென 3ம் பரிசோதனையில் அறிவிப்பு!
Next articleபாடசாலையில் சக மாணவிக்கு தாலி கட்டிய மாணவனால் பரபரப்பு!