Home cinema news ரயிலில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்.

ரயிலில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மேனன்.

மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனனின் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’கும்கி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இப்படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’ உள்பட பல படங்களில் நடித்தார். மேல்படிப்புக்காக இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட நடிகை... வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லட்சுமி மேனன் சமீபத்தில் கொச்சி மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் உடன் அவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Image

Image

Lakshmi Menon's fan wants her to quit cinema and get married, check out her  reply

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  உறவினருடன் உறவு வைத்துக்கொள்ளுமாறு கூறிய கணவனை கொன்ற மனைவி:
Previous articleகாரைநகர் பிரதேச சபை தவிசாளராக சுயேட்சைக்குழு உறுப்பினர் தெரிவு
Next articleஇளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக புத்தளம் நீதிமன்றில் குற்ற பகிர்வுப்பத்திரம்!