Home cinema news தல அஜித்தின் மகள்களை பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!

தல அஜித்தின் மகள்களை பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்.

இவர் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் தல அஜித் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அப்போது தல அஜித்தின் மகள், தனது தாய் ஷாலினி மற்றும் சித்தி ஷாமிலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், தல அஜித்தின் மகளா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட கிரண்
Previous articleஆபாச வீடியோ நடித்ததாக கூறி பெண் பணி நீக்கம்: நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்!
Next articleபேராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் உயிரிழப்பு!