Home world news ஆபாச வீடியோ நடித்ததாக கூறி பெண் பணி நீக்கம்: நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்!

ஆபாச வீடியோ நடித்ததாக கூறி பெண் பணி நீக்கம்: நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்!

அமெரிக்காவில் ஆபாச வீடியோவில் நடித்ததாக கூறி பாடசாலையில் பணி புரிந்து வந்த பெண்ணொருவரை பணி நீக்கம் செய்த பாடசாலை நிர்வாகத்திடம் 10 லட்சம் அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கோரி (இலங்கை ரூபாவில் 20.23 கோடி) அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா ட்ரீஸ், இவர் ஒரு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடசாலை  நிர்வாகத்தால் பாடசாலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு இவர் ஆபாச படங்களில் நடித்ததே காரணமாக சொல்லப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் இவர் உள்ளாடைகளுடன் இருந்தார் இவர் அருகே ஒரு பெண் ஆடைகள் இல்லாமல் இருந்தார். இவர் பாடசாலையில் பணியாற்றினாலும் பகுதி நேரமாக நடித்துக்கொண்டும் இருந்தார். அதன் ஒரு அங்கமாகவே இதிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோ வைரலான நிலையில் விக்டோரியாவை பாடசாலை நிர்வாகம் அவர் ஆபாச வீடியோக்களில் நடித்ததாக கூறி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது.

விக்டோரியாவிற்கு தன் தரப்பு நியாயத்தை விளக்க வாய்ப்பே அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் விக்டோரியா தன்னை பணியிலிருந்து நீக்கிய பாடசாலை  மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட அவமானத்திற் மான நஷ்ட ஈடாக 10 லட்சம் அமெரிக்க டொலர் அதாவது 20.23 கோடி இலஙங்கை ரூபா நஷ்டஈடு  கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  திருமணத்திற்கு மறுத்த இளைஞனுக்கு அசிட் வீசிய 2 பிள்ளைகளின் தாயால் பரபரப்பு!
Previous articleபல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
Next articleதல அஜித்தின் மகள்களை பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!