Home Local news மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன?

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன?

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

விவவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையானது வரவுள்ள தனது ஆட்சிக்காலத்தில் இருக்காது என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர்,

உலக நாடுகள் எவையும் 100 சதவீத இயற்கை விவசாயத்தை பின்பற்றவில்லை என அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளில் அவுஸ்திரேலியாவில் மட்டுமே 50 சதவீத இயற்கை முறையிலான விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தடுப்பூசி பணி முடியும்வரை நாடு முடக்கமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
Previous articleமண்ணெண்ணெய்க்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
Next articleஇது போக வேண்டிய நேரம்.. மிஸ் கேரள அழகியின் கடைசிப்பதிவு – நண்பர்கள் உருக்கம்