Home Local news மண்ணெண்ணெய்க்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

மண்ணெண்ணெய்க்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தலைநகர் கொழும்பில் மக்கள் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!
Previous articleயாழில் தனியார் பேருந்தும் அரச வாகனமும் விபத்து!
Next articleமீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன?